காதலர் தின வாழ்த்துக்கள் சொன்ன குடும்ப உறவினர்கள்.. டிவியில் பார்த்து அழுத ஹவுஸ் மேட்ஸ் | BiggBoss Ultimate Feb15 Promo 1

பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட்டு வெற்றிகரமாக நடைபற்று வருகிறது. பிக்பாஸ் அல்டிமேட் 30 ஜனவரி 2022 அன்று ஸ்டார் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது . அதன் பிரமாண்டமான வெளியீட்டு விழா ஜனவரி 30 ஆம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 1.30 மணிநேர எபிசோட் விஜய் மியூசிக் சேனலில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் என அறிவித்திருந்த நிலையில் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இது பிக்பாஸ் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

காதலர் தின வாழ்த்துக்கள் சொன்ன குடும்ப உறவினர்கள்.. டிவியில் பார்த்து அழுத ஹவுஸ் மேட்ஸ் | BiggBoss Ultimate Feb15 Promo 1 1

விளம்பரம்

புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இது வரை கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி, அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய் என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். முதல் வாரத்திலேயே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டுள்ளார். பரணி மற்றும் ஓவியா Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்குறது. Youtube Video embed code credits: Disney + hotstar Tamil

காதலர் தின வாழ்த்துக்கள் சொன்ன குடும்ப உறவினர்கள்.. டிவியில் பார்த்து அழுத ஹவுஸ் மேட்ஸ் | BiggBoss Ultimate Feb15 Promo 1 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஹவுஸ் மேட்ஸ் அனைவருக்கும் காதலர் தினத்தை முன்னிட்டு அவர்களின் குடும்பத்தினர் வாழ்த்துக்கள் கூறுகின்றனர். அபிநய் மனைவி, சினேகன் மனைவி, வனிதாவின் மகள், அனிதா சம்பத் கணவர், ஜூலியின் தம்பி ஆகியோர் வாழ்த்துக்கள் சொல்கின்றனர். இதை பார்த்து அனைவரும் கண் கலங்குகின்றனர். Watch the below Video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment