ஏன்டா ஒருதலைபட்சமா நடந்துக்குற? அபிராமி சொன்ன வார்த்தையால் டென்ஷன் ஆன பாலா | BiggBoss Ultimate

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தமிழில் பிக்பாஸ் வெற்றிகரமாக ஐந்து சீசன்களை முடித்துவிட்டது. 5 சீசன்களையும் உலக நாயகன் கமலஹாசனே தொகுத்து வழங்கினார். தற்போது இந்த 5 சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது தற்போது நடைபெற்று வருகிறது. புதிதாக தொடங்கப்பட்ட BiggBoss Ultimate-லிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார்.  தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். குறிப்பாக தமிழில் வெளியாகும் இந்த ரியாலிட்டி ஷோவிற்கு பல ரசிகர்கள் உண்டு. அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 3 மணிநேர எபிசோடாக வாரம்தோறும் ஞாயிறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

கட்டாயம் படிக்கவும்
நாம குரூப் இல்ல அவங்க தான் குரூப் - உண்மையை கண்டுபிடிச்ச அர்ச்சனா

ஏன்டா ஒருதலைபட்சமா நடந்துக்குற? அபிராமி சொன்ன வார்த்தையால் டென்ஷன் ஆன பாலா | BiggBoss Ultimate 1

விளம்பரம்

BiggBoss Ultimate நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி, அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய் என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியும், இரண்டாவது வாரத்தில் சுஜா வருணியும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட ஓவியா மற்றும் பரணி கலந்து கொள்ளவில்லை இவர்கள் இருவரும் Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் 50 நாட்களை கடந்து விட்ட நிலையில் இனிமேல் அவர்கள் கலந்து கொள்வார்களா என்பது சந்தேகமே. Youtube Video embed code credits: Disney + hotstar Tamil

BiggBoss Ultimate

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். அதன் நடுவராக பாலாஜி இருக்கிறார். ஆனால் அவர் ஒரு டீமுக்கு மட்டும் சப்போர்ட் செய்தார் என்று அபிராமி குற்றம் சாட்டுகிறார். இதனால் கடுப்பான பாலா நான் விளையாட்டுக்கு பண்றது கூட சீரியஸ் ஆ எடுத்துக்குறீங்க என்று அபியை பார்த்து திட்டுகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the biggboss promo below..

கட்டாயம் படிக்கவும்
எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா உன்ன வெளிய அனுப்பிடுவேன்..பாலாவை வம்பிழுத்த ரம்யா | BiggBoss Ultimate

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment