வேலை பாக்குற இடத்துக்கு குடிச்சிட்டு வருவீங்களா?? பிஜிலியை வறுத்து எடுத்த விக்னேஷ் சிவன் | Bijili Ramesh

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பிஜிலி ரமேஷ், இந்த பெயரை தெரியாத இணையவாசிகளே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு பிரபலம். டிக்டாக் செயலி என்பது பலருக்கு வாழ்க்கையை கொடுத்த ஒரு தளம் ஆகும். பலர் அதை நல்ல முறையில் பயன்படுத்தியுள்ளனர். இதனால் பலருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும், யூடியூப்புகள் தொடங்கி சம்பாதித்தும் வருகின்றனர். அந்த வகையில் திடீரென ஒரு நாள் யூடியூப் சேனலில் தோன்றியவர்தான் பிஜிலி ரமேஷ். ஃபண் பண்றோம் என்ற நிகழ்ச்சியில் இதுதான் “தவறான விஷயம்” என்ற வார்த்தையின் மூலம் மிகப் பிரபலம் அடைந்தார். வேலை முடித்து மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்த பிஜிலி ரமேஷிடம் ப்ராங்க் என்ற பெயரில் வம்பிழுக்க அவர் ஓவர் நைட்டில் பேமஸ் ஆனார்.

கட்டாயம் படிக்கவும்
மேடையில் ராஜலக்ஷ்மி இருக்கும் போதே செந்தில்கணேஷ் செய்த சேட்டை -

வேலை பாக்குற இடத்துக்கு குடிச்சிட்டு வருவீங்களா?? பிஜிலியை வறுத்து எடுத்த விக்னேஷ் சிவன் | Bijili Ramesh 1

விளம்பரம்

இதனால் அவருக்கு திடீர் பெயரும் புகழும் கிடைத்தது. டிவி, யூடியூப் சேனல்கள் என பல இடங்களில் தோன்றி பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார். ரஜினியின் தீவிர ஆதரவாளாரான இவர் அவரைப் போலவே பாபா ஸ்டைல் காட்டுவது, வசனம் பேசுவது, நடந்து காட்டுவது என காமெடி செய்து கொண்டிருப்பார். இதனால் அவருக்கு குத் வித் கோமாளி என்னும் உலகத்தில் அனைத்து மூலை முடுக்குகளில் வாழும் தமிழர்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. குத் வித் கோமாளி 1 ல் கோமாளியாக கலந்து கொண்டார். வனிதா அவர்களை பார்த்தாலே அவருக்கு கையெல்லாம் நடுங்கும், வனிதாவுக்கு கோமாளியாக போனபோதெல்லாம் பயந்து போய் நிற்பார். பார்க்கவே செம்ம காமெடியாக இருக்கும்.
அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

வேலை பாக்குற இடத்துக்கு குடிச்சிட்டு வருவீங்களா?? பிஜிலியை வறுத்து எடுத்த விக்னேஷ் சிவன் | Bijili Ramesh 2

விளம்பரம்

கோலமாவு கோகிலா படத்தில் ஒரு பாடல்காட்சியில் தோன்றுவார். பின்னர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் படத்திலும் பிஜிலி ரமேஷ் நடித்து வருகிறார். தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிஜிலி ரமேஷ் குடித்துவிட்டு ஷூட்டிங்கிற்கு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த விக்னேஷ் சிவன் வேலை செய்யும் இடத்திற்கு இப்படி குடித்துவிட்டு வரலாமா என்று கோபமாக கேள்வி எழுப்புகிறார். ஆனால் தான் குடிக்கவில்லை என்று அவர் கூறுகிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the Below Video..

கட்டாயம் படிக்கவும்
வாத்தி கம்மிங் பாடலுக்கு தளபதி விஜய் போலவே நடனமாடும் ரசிகை

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment