நீ படையா வந்தா சவ மழை பொழியும்… தனுஷ் குரலில் வெளியாகியது கேப்டன் மில்லர் FIRST SINGLE

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.தனது கடின உழைப்பினால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.தனுஷ் நடிகர் ஆக மட்டும் இல்லாமல்,பாடலாசிரியர்,பாடகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து சினிமாவையே அசத்தி வருகிறார்.இவர் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த் மற்றும் அதிதிக்கு விருந்து கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்

நீ படையா வந்தா சவ மழை பொழியும்... தனுஷ் குரலில் வெளியாகியது கேப்டன் மில்லர் FIRST SINGLE 1

விளம்பரம்

ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக இருக்கும் தனுஷ் தமிழ் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.தமிழில் இவருக்கு அண்மையில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வெளியாகி பெரும் வரவேற்ப்பினை பெற்றது.தெலுங்கில் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சார் படத்தில் நடித்துள்ளார் .தெலுங்கில் உருவாகி வரும் சார் படம் தமிழில் வாத்தி எனும் பெயரில் வெளியாகி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.தற்போது மீண்டும் பாலிவுட்டில் கால் தடம் பதித்துள்ளார் தனுஷ்

கட்டாயம் படிக்கவும்  நடிகராக கடைசி வாக்கு பதிவு செய்ய வந்த நடிகர் விஜய்

நீ படையா வந்தா சவ மழை பொழியும்... தனுஷ் குரலில் வெளியாகியது கேப்டன் மில்லர் FIRST SINGLE 2

விளம்பரம்

இதற்கிடையில் தற்போது தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திர்ற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார்.இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது,இப்பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நாதஸ்வரம் சீரியல் சகோதரிகள் REUNION புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : SAREGAMA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment