The Indian Times

பணத்துக்காக அவன் தான் இப்படி பண்ணிட்டான் – தாய் கதறி அழுது பேட்டி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா. தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். திரைப்படங்களிலும் நடித்துள்ள சித்ரா, தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவில் படப்பிடிப்பு முடிந்து அறைக்கு திரும்பிய சித்ரா, இன்று அதிகாலை திடிரென தற்iகொ செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சித்ராவின் தாய் செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்த வீடியோ இப்போது வெளியாகியுள்ளது Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in