இது கலாய்க்கிறதுக்கு கூட தகுதி இல்லாத படம்… சந்திரமுகி 2 ப்ளூசட்டை மாறன் விமர்சனம்

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி ,மாபெரும் வரவேற்பினை பெற்ற படம் சந்திரமுகி.இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.மேலும் இவர்களுடன் பிரபு,ஜோதிகா,நாசர் வடிவேலு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.வித்யாசாகர் இசையில் உருவாகி இருந்த இப்படம் பெரும் வரவேற்பினை மக்களிடம் பெற்று அசத்தியது.பல நாட்கள் ஓடி சாதனையும் படைத்தது சந்திரமுகி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இது கலாய்க்கிறதுக்கு கூட தகுதி இல்லாத படம்... சந்திரமுகி 2 ப்ளூசட்டை மாறன் விமர்சனம் 1

விளம்பரம்

சில மாதங்களுக்கு முன்பு சந்திரமுகி 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக நடிகர் லாரன்ஸ் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.இப்படத்தில் இந்த முறை நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்காமல் லாரன்ஸ் அவரது ஆசியுடன் நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.இந்நிலையில் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது.இப்படத்தில் சந்திரமுகியாக கங்கனா நடிக்கிறார்.மேலும் இவர்களுடன் ஸ்ருஷ்டி,லட்சுமி மேனன் ,ராதிகா மற்றும் வடிவேலு என பெரும் நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர்.நேற்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

இது கலாய்க்கிறதுக்கு கூட தகுதி இல்லாத படம்... சந்திரமுகி 2 ப்ளூசட்டை மாறன் விமர்சனம் 2

விளம்பரம்

இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இப்படத்தினை விமர்சகர் ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இப்படத்தை பார்த்த மாறன் கூறியதாவது,இது கலாய்க்கிறதுக்கு கூட தகுதி இல்லாத படம்,படத்துல ஒண்ணுமே இல்லை,சந்திரமுகி படத்தையே திரும்ப எடுத்து வச்சிருக்காங்க, இந்த படம் ஓடுற தியேட்டர் இருக்குற திசை பக்கமே போய்டாதீங்க என கூறி கலாய்த்து உள்ளார்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

விளம்பரம்

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment