PATHALA PATHALA பாடலுக்கு கோமாளிகளுடன் இணைந்து நடனம் ஆடிய செஃப் தாமு

விஜய் தொலைக்காட்சியில் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்ற நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை அமைந்துள்ளது.மேலும் இதனை பார்ப்பவர்களையும் வயிறுகுலுங்க சிரிக்க வைத்து அவர்களின் கவலைகளை மறக்க செய்கிறது.,இந்த ஒரு காரணத்தினால் தான் இந்த நிகழ்ச்சி இன்று உச்சத்தில் இருக்கிறது.ஆண்டுதோறும் புதிய சீசனை தொடங்கி புதிய போட்டியாளர்களை களம் இறக்கி அவர்கள் கையில் கோமாளிகளை கொடுத்து நிகழ்ச்சியை ஹிட் கொடுத்து வருகின்றனர்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது,எப்பொழுது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகும் என மக்களை எங்க வைக்கும் ஒரே நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி என்று கூறினால் மிகையாகாது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

கட்டாயம் படிக்கவும்  நீயெல்லாம் ஒரு மனுஷனா... கோபி சட்டையை பிடித்த ராதிகா... பாக்கியலட்சுமி

PATHALA PATHALA பாடலுக்கு கோமாளிகளுடன் இணைந்து நடனம் ஆடிய செஃப் தாமு 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டாவிற்கு அளவே இல்லை.தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் ஆகியோர் உள்ளார்கள்.இந்த வார நிகழ்ச்சியில் செலிப்ரேஷன் சுற்று கொண்டாடப்பட்டுள்ளது .இதற்கு முந்தய சீசன்களில் இருந்த போட்டியாளர்கள் ஷகீலா,தீபா,பவித்ரா,ரித்திகா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.மேலும் புகழும் கலந்துகொண்டு இவர்களுடன் லூட்டி அடித்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நிறைமாதத்தில் கணவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சீரியல் நடிகை நட்சத்திரா

PATHALA PATHALA பாடலுக்கு கோமாளிகளுடன் இணைந்து நடனம் ஆடிய செஃப் தாமு 2

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக இருப்பவர்கள் தான் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இவர்கள் கோமாளிகளுடன் இணைந்து அடிக்கும் அலப்பறைகளுக்கு அளவே இல்லை.தாங்கள் பெரிய பதவிகளில் இருந்தும் கோமாளிகள் உடன் இணைந்து நகைச்சுவை செய்து அவர்களிடம் கேலியும் வாங்கி அவர்களுக்கு சரிசமமாக நடந்துகொள்வது உண்மையிலேயே மிக சிறப்பு.இதுவும் இந்த நிகழ்ச்சி வெற்றிபெற ஒரு காரணம் ஆகும்.தற்போது கோமாளிகளுடன் இணைந்து செஃப் தாமு விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ள பத்தலை பத்தலை பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  தம்பி மகனை கைகளில் வாங்கிய தமிழின் இன்பமான தருணம்... தமிழும் சரஸ்வதியும்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment