சித்தார்த்தின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகிய “சித்தா” TRAILER

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சித்தார்த்.இப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் தமிழில் மட்டும் இல்லை தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார்.மேலும் நடிகர் என்பதை தாண்டி பாடகராகவும் தமிழ் சினிமாவை வலம் வருகிறார் சித்தார்த்,தற்போது இவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்,விரைவில் மீண்டும் படம் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் மிரட்டும் வீர தீர சூரன் படத்தின் டீசர் இதோ

சித்தார்த்தின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகிய "சித்தா" TRAILER 1

விளம்பரம்

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சித்தார்த்.இப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் தமிழில் மட்டும் இல்லை தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார்.மேலும் நடிகர் என்பதை தாண்டி பாடகராகவும் தமிழ் சினிமாவை வலம் வருகிறார் சித்தார்த்,தற்போது இவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்,விரைவில் மீண்டும் படம் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

சித்தார்த்தின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகிய "சித்தா" TRAILER 2

விளம்பரம்

தற்போது சித்தார்த் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு திபு இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தின் ட்ரைலரை தற்போது படகுழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment