“ஐயோ! எதை எடுக்கிறதுன்னே தெரியலையே!” பிக் பாஸுக்கு பிறகு ஜாலியாக ஷாப்பிங் செய்த சிபி! Ciby Shopping Bigg Boss

விளம்பரம்

பிக் பாஸ் வீட்டில் டாப் 7 போட்டியாளர்களுள் ஒருவர் தான் சிபி! இவரது முழு பெயர் சிபி புவன சந்திரன்! சிபி சக்ரவர்த்தி மன்னன் போல இவர் இருக்க வேண்டும் என இந்த பெயரை இவருக்கு இவரது பெற்றோர் வைத்ததாக இவர் பிக் பாஸ் வீட்டில் கூறியுள்ளார்! மேலும், பெயருக்கு ஏற்றார் போலவே இவரும் வீட்டில் வெளிப்படையாக பேசி வந்தது குறிப்பிடத்தக்கது! இதனால் சிலருடன் இவருக்கு வாக்குவாதமும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது!

இப்போது டிரெண்டிங்   நா மட்டும் தான் நல்லவன் னு சொல்றான் பாரு அவனே நம்பவே கூடாது

"ஐயோ! எதை எடுக்கிறதுன்னே தெரியலையே!" பிக் பாஸுக்கு பிறகு ஜாலியாக ஷாப்பிங் செய்த சிபி! Ciby Shopping Bigg Boss 1

விளம்பரம்

மாஸ்டர் படம் மூலம் மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனாலும் அதற்கு மூப்பும் இவர் ஒரு சில படங்கள் நடித்துள்ளார்! மேலும், இவர் பட வாய்ப்புகள் வந்தாலும் மக்கள் முன்னிலையில் தன்னை யார் என்பதை நிரூபித்து கொள்ளவே இவர் வீட்டிற்குள் வந்ததாக சொன்னார்! அக்க்ஷரா உடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது! ஆனாலும் மக்கள் அவரை வீட்டிற்குள் வைத்து விட்டனர்! இறுதி வாரத்தை எட்டும் இந்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேற பணப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டது.

இப்போது டிரெண்டிங்   அனிதா கேட்ட கேள்வி - பேச முடியாமல் நடுங்கிய ஆரி

"ஐயோ! எதை எடுக்கிறதுன்னே தெரியலையே!" பிக் பாஸுக்கு பிறகு ஜாலியாக ஷாப்பிங் செய்த சிபி! Ciby Shopping Bigg Boss 2

அதை யார் எடுத்துக்கொண்டு வெளியே வருவார் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் அதிகம் இருந்தது! இந்நிலையில் சிபி 12 லட்சம் வைத்ததை பார்த்து அதை எடுத்துக்கொண்டு சிபி வெளியேறி விட்டார்! மக்கள் படை சூழ அவர் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது! இப்பொழுது பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்ததும் ஷாப்பிங் செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவையும் நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   கதறி அழும் அர்ச்சனா - BB Today's Unseen

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment