இன்று குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கிரிக்கெட் வீரர் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி.ஒரு சிறந்த கேப்டன் ஆக இருந்து அணியை சிறப்பாக வழிநடத்தி இந்திய அணியை பல போட்டிகளில் ஜெயிக்க வைத்து பெருமை படுத்தியவர் இவர். டி20 (2007) உலகக் …