மகளின் 6வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சாண்டி மாஸ்டர்
மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.அந்த திறமையைக்கொண்டு பல ரசிகர்களை தனது பக்கம் இழுத்தவர் சாண்டி. ஆ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் …