The Indian Times

வெளியாகிய கங்குவா படத்தின் First Single “Fire Song” வீடியோ இதோ

நடிகர் சிவகுமாரின் மகன்தான் சூர்யா.அப்பாவின் மூலம் சினிமாவுக்குள் எளிதாக வந்தாலும் தனது கடின உழைப்பை இன்று வரை அவர் விட்டதே இல்லை என்றுதான் கூற வேண்டும்.அந்தளவிற்கு பல படங்களில் உடலை வருத்தி மெனக்கெடல்களை எடுத்துள்ளார் சூர்யா.

இவர் பல படங்களில் நடித்தாலும் இவருக்கு சினிமாவில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்று கூறினால் அது இயக்குனர் பாலா இயக்கிய நந்தா தான் இப்படத்திற்கு பிறகு தான் இவரின் திறமை உலகிற்கு தெரிந்து இவருக்கான ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Embed Video Credits : saregama tamil

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து உள்ளது.

இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் இப்பாடலை கொண்டாடி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in