The Indian Times

எது நீ ரவுடியா…மணிமேகலை கையை உடைத்த ராகுல் தாத்தா…| COOK WITH COMALI NEW PROMO

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் களம் இறங்கி உள்ளார்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.தற்போது கடந்த வாரம் போட்டியாளர்களுக்கு அரை இறுதி சுற்று போட்டி நடைபெற்றுள்ளது.இந்த சுற்றில் முத்துக்குமார் வெளியே செல்லவே,தர்ஷன்,அம்மு அபிராமி.வித்யூலேகா மற்றும் ஸ்ருத்திகா ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்த வாரம் இதுவரை எலிமினேட் ஆகி வெளியே சென்ற கோமாளிகளுக்கு வைல்ட் கார்ட் போட்டி நடத்தப்பட்டுள்ளது.இதில் நன்றாக சமைக்கும் போட்டியாளர்களின் இருவரை இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுப்பார்கள்.இந்த போட்டியில் கோமாளிகளுக்கும் குக்குகளுக்கும் பெரும் அக்கப்போர் நடந்துள்ளது.இந்த வாரம் மணிமேகலை கோமாளியாக ராகுல் தாத்தாவிடம் சிக்கியுள்ளார்,சமையல் சரியாக மணிமேகலை செய்யவில்லை என் கிட்டயே அவர் இல்லை என நடுவர்களிடம் ராகுல் தாத்தா குறை கூறவே,அதற்கு மணிமேகலை நான் ரவுடி என ராகுல் தாத்தாவை பார்த்து கூறவே ராகுல் தாத்தா மணி கையை பிடித்து திருக்கிவிட்டார்.இது காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்துள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in