பூஜையுடன் தொடங்கிய COOK WITH COMALI 5 ஷூட்டிங் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

பூஜையுடன் தொடங்கிய COOK WITH COMALI 5 ஷூட்டிங் புகைப்படங்கள் 1

விளம்பரம்

மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  VIJAY TV சீரியல் நடிகை GABI-ன் கலக்கலான புகைப்படங்கள்

பூஜையுடன் தொடங்கிய COOK WITH COMALI 5 ஷூட்டிங் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதுவரை வெற்றிகரமாக நான்கு சீசன்களை குக் வித் கோமாளி கடந்துள்ளது.இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என ஆர்வமாக காத்து இருந்தனர்.

பூஜையுடன் தொடங்கிய COOK WITH COMALI 5 ஷூட்டிங் புகைப்படங்கள் 3

விளம்பரம்

தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த முறை செப் வெங்கடேஷ் பட் பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் கலந்துகொள்ள உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி

பூஜையுடன் தொடங்கிய COOK WITH COMALI 5 ஷூட்டிங் புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் கோமாளியாக இந்த முறை ராமர், சரத், வினோத் என பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

பூஜையுடன் தொடங்கிய COOK WITH COMALI 5 ஷூட்டிங் புகைப்படங்கள் 5

அதேபோல் VTV கணேஷ், இர்பான்,பிரியங்கா, சுஜிதா என பலரும் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  தாய்லாந்து நாட்டிற்கு இரண்டாவது ஹனிமூன் சென்ற ஆதி நிக்கி கல்ராணி ஜோடி

பூஜையுடன் தொடங்கிய COOK WITH COMALI 5 ஷூட்டிங் புகைப்படங்கள் 6

இன்று முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.அதன்படி பூஜையுடன் தொடங்கிய COOK WITH COMALI 5 ஷூட்டிங் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment