குக் வித் கோமாளி குரேஷி மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உண்டு.

குக் வித் கோமாளி குரேஷி மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த இரண்டு சீசன்கள் நிகழ்ச்சியை போலவே மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ராகினி

குக் வித் கோமாளி குரேஷி மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.

குக் வித் கோமாளி குரேஷி மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

குக் வித் கோமாளி குரேஷி மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கி இருப்பவர் தான் குரேஷி.கலக்கப்போவது யாரு சீசன் 5ல் போட்டியாளராக அறிமுகமாகியவர் குரேஷி.

குக் வித் கோமாளி குரேஷி மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 5

தனது கடின உழைப்பினால் அந்த சீசனில் கடுமையாக போட்டியிட்டு டைட்டிலை தட்டி சென்றார்.

கட்டாயம் படிக்கவும்  முடிந்தது தமிழும் சரஸ்வதியும் சீரியல்... கடைசி எபிசோட் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்

குக் வித் கோமாளி குரேஷி மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 6

கலக்கப்போவது யார் என்ற டைட்டிலை இவருக்கு வழங்கியதே சினிமாவில் கலக்கி வரும் சிவகார்த்திகேயன் தான்,இவரும் தனது வாழ்க்கையை இந்த டைட்டிலை வென்று தான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி குரேஷி மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 7

தற்போது இவர் மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது

குக் வித் கோமாளி குரேஷி மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment