ஐடி வேலை, கை நிறைய சம்பளம், வேலையை உதறிவிட்டு நடிக்க வந்த தர்ஷன்..| Cook With Comali Season 3

விஜய் டிவியில் வரும் ரியாலிட்டி ஷோனாலே காமெடி, கலாட்டா, அலப்பறைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சனி மற்றும் ஞாயிறு ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி பத்தி சொல்லவே வேணாம். உலகத்தில தமிழ் பேசுற மக்கள் எந்த மூலை முடுக்குல இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பாக்கமா இருக்க முடியாது. அந்த அளவுக்கு குக்குங்க கூட சேந்து கோமாளி அடிக்கிற லூட்டி வேற மாரி இருக்கும். காமெடி கலாட்டா, நட்பு, காதல் ன்னு எல்லா கன்டென்ட்-உம் கிடைக்கிற ஒரு இடமா அந்த நிகழ்ச்சி இருக்கானால தான் அந்த நிகழ்ச்சி இவ்ளோ வெற்றி அடைஞ்சு இருக்குனு சொன்ன அது மிகையில்லை.

கட்டாயம் படிக்கவும்  PUMPKIN யாரு வேகமா ஆடுறானு பாப்போமா...போட்டி போட்டு நடனம் ஆடிய வித்யூலேகா மற்றும் பாலா

ஐடி வேலை, கை நிறைய சம்பளம், வேலையை உதறிவிட்டு நடிக்க வந்த தர்ஷன்..| Cook With Comali Season 3 1

விளம்பரம்

தற்போது இரண்டு சீசன் முடிஞ்சு மூணாவது சீசன் நடந்துட்டு வருது. இதுல பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், ஷீத்தல், அருண், மூக்குத்தி முருகன் ஆகியோர் வராங்க. நம்ம புது குக்குகளாக கிரேஸ் கருணாஸ், மனோ பாலா, ரோஷினி, வித்யூலேகா, சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி, ராகுல் தாத்தா, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  COOK பண்றவங்களை ஏன் குக்கர்னு சொல்லக்கூடாது...பார்த்திபனையும் மாத்திட்டாங்க | COOK WITH COMALI

ஐடி வேலை, கை நிறைய சம்பளம், வேலையை உதறிவிட்டு நடிக்க வந்த தர்ஷன்..| Cook With Comali Season 3 2

விளம்பரம்

 

இதில் வரும் தர்ஷன் நமது சிவகார்த்திகேயன் அவர்களின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது. ஐடி வேலையை உதறிட்டு சென்னை வந்து பட வாய்ப்புக்காக சிவ கார்த்திகேயனை சந்திச்சு இருக்காரு. அப்பா ஆரம்பித்த இந்த நட்பு அண்ணன் தம்பி உறவு மாதிரி ஆகிடுச்சு. தர்ஷன் நடிப்பில் வெளியான “கனா” படத்துல வர “ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்” பாட்டு வேற லெவல் ஹிட் கொடுத்துச்சு. இந்த பாட்டை வாட்ஸாப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல பண்ணாத ஆளுங்களே இருக்க முடியாது. அந்த தர்ஷன் இப்ப குக் வித் கோமாளி-ல கலந்து இருப்பது அவரோட ரசிகர்கள் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தி இருக்கு. தர்ஷன் ஓட பேட்டியை பார்க்க கீழ இருக்க வீடியோவை பாருங்க…Watch the below video..

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  PATHALA PATHALA பாடலுக்கு கோமாளிகளுடன் இணைந்து நடனம் ஆடிய செஃப் தாமு

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment