The Indian Times

மீண்டும் பாக்கியா உடன் கோபி.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Advertisement

இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

தற்போது தொடரில் பாக்கியா மற்றும் கோபி இருவரும் சமையல் போட்டியில் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது.

யார் வெற்றிபெறுவார் என காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து உள்ளனர்.

இந்நிலையில் தற்போது கோபி மீண்டும் பாக்கியா வீட்டில் அவருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in