மோதிக்கொண்டு விழுந்த வீரர்கள் – மைதானத்தில் நேர்ந்த அசம்பாவிதம்

ஐபிஎல் தொடரின் 34 ஆவது லீக் போட்டி இன்று இரவு நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதுகின்றன. பலம் வாய்ந்த இரு அணிகள் நேருக்குநேர் மோதுவதால் இந்த போட்டியின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப்போட்டிலிருந்து ஹயிலைட் காட்சிகள். Watch the video below.

CHECK OUT:  வில்லன்னு நெனச்ச கடைசில ஹீரோவா மாறிட்டாரு

Leave a Comment