The Indian Times

அப்ப நா பாசம் இல்லையா..? – கொஞ்சும் மழலையின் வைரல் வீடியோ

குழந்தை என்று சொன்னாலே அது மகிழ்ச்சி தான். அதுவும் நம் குழந்தை பருவம் எப்போதும் மறக்க முடியாத அனுபவம் தான். குழந்தைகள் பார்தாலே போதும் நம் அனைத்து கஷ்டங்களும் பறந்து போய் விடும். அது செய்யும் சுட்டிதனம் அனைவரும் ரசிக்கும் விதமாக இருக்கும். மேலும் குழந்தை கூட நாம் சேர்ந்து விளையாடும் போது நாமும் ஒரு குழந்தையாக மாறி விடுகிறோம்.

Advertisement

நாம் எவ்வளவு பெரிய சோகத்தில் இருந்தாலும் சரி ஒரு முறை குழந்தை இடம் சென்று அது செய்யும் சுட்டிதனத்தை ரசித்தால் போதும் அவ்வளவு மன அழுத்தம் குறையும். மேலும் நாம் அந்த குழந்தைக்காக கொடுக்கும் அன்பு நம்மை இன்னும் குழந்தையாக மாற்றும். நீங்களும் உங்க குழந்தை பருவத்தில இப்படி எல்லாரையும் சந்தோஷப்பட வச்சிருப்பிங்க. உங்க சுட்டிதனத்தை இப்போ உங்க பெற்றோர் கிட்ட கேட்டாலும் அவ்வளவு அழகா சொல்லுவாங்க.

Advertisement

இங்க ஒரு குழந்தை அப்படி தான் எல்லாரையும் கவர்ந்து இருக்கு பாருங்க. இந்த குழந்தை அவங்க அம்மா கிட்ட பேசும் போது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்க. நம்ம எல்லாரையும் ரசிக்க வைக்கிறது. இந்த குழந்தை பார்த்தாலே போதும் எவ்வளவு பெரிய சோகம் இருந்தாலும் அது பறந்து போய் விடும்.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in