ஆஹா STEP மறந்துட்டே…சரி ஆடுவோம்….குத்தாட்டம் போடும் CWC COOKS REUNION

விளம்பரம்
விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உண்டு.இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த இரண்டு சீசன்கள் நிகழ்ச்சியை போலவே மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி கடைசி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  3 நாள் முடிவில் அசுரத்தனமாக வசூல் செய்துள்ள பொன்னியின் செல்வன்... அரண்டுபோன பிற மொழி சினிமா

ஆஹா STEP மறந்துட்டே...சரி ஆடுவோம்....குத்தாட்டம் போடும் CWC COOKS REUNION 1

விளம்பரம்

இங்கு போட்டியாளர்களாக வருபவர்கள் ஆரம்பத்தில் போட்டியாளர்களாக இருந்தாலும் நிகழ்ச்சி முடியும் பொழுது நெருங்கிய நண்பர்களாக மாறிவிடுவது இயல்பான ஒன்று.அந்தளவிற்கு இந்த நிகழ்ச்சி அனைவரையும் ஒற்றுமையாக்கி புது புது நட்புகளை உருவாக்கி வருகிறது.இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றிற்காக குக்குகளான தர்ஷன் ,அம்மு அபிராமி மற்றும் ஸ்ருத்திகா ஆகியோர் சந்தித்துள்ளனர்.இந்த சந்திப்பின் பொழுது மூவரும் இணைந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் FORM-க்கு வந்த மைக் மோகன்.... அதிரடியில் பட்டையை கிளப்புறாரே மனுஷன்.. ஹரா FIRST SINGLE

ஆஹா STEP மறந்துட்டே...சரி ஆடுவோம்....குத்தாட்டம் போடும் CWC COOKS REUNION 2

விளம்பரம்

இந்த வீடியோவை ஸ்ருதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.நீண்ட நாட்கள் கழித்து இவர்களை ஒன்றாக பார்பதற்கு மகிழ்ச்சி அளிப்பதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் குக் வித் கோமாளி ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கர்ப்பிணின்னு கூட பார்க்காம வயித்துலயே எட்டி மிதிச்சாரு - கதறி அழுத செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment