சேலையில் கலக்கும் குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி

செய்தி வாசிப்பாளராக முதன் முதலில் தனது மீடியா பயணத்தை தொடங்கியவர் திவ்யா துரைசாமி.

சேலையில் கலக்கும் குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி 1

விளம்பரம்

பின்னர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் WEEKEND-ஐ கொண்டாடிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்

சேலையில் கலக்கும் குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி 2

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து குற்றமே குற்றம் மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களில் நடித்து நல்ல வரவேற்பினையும் ரசிகர்களிடம் பெற்றார் திவ்யா.

சேலையில் கலக்கும் குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி 3

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் மாஸ் காட்டும் சுந்தரி சீரியல் கதாநாயகி கேபி

சேலையில் கலக்கும் குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி 4

விளம்பரம்

இவர் வெளியிடும் புகைப்படங்களை இவரது ரசிகர்கள் அதிகளவு வைரலாக்கி வருகின்றனர்.

சேலையில் கலக்கும் குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி 5

தற்போது குக் வித் கோமாளி 5ல் போட்டியாளராக கலக்கி வருகிறார்.இவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா அண்ணியின் அழகிய புகைப்படங்கள்

சேலையில் கலக்கும் குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment