The Indian Times

சேலையில் கலக்கும் குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி

செய்தி வாசிப்பாளராக முதன் முதலில் தனது மீடியா பயணத்தை தொடங்கியவர் திவ்யா துரைசாமி.

பின்னர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

Advertisement

இப்படத்தை தொடர்ந்து குற்றமே குற்றம் மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களில் நடித்து நல்ல வரவேற்பினையும் ரசிகர்களிடம் பெற்றார் திவ்யா.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இவர் வெளியிடும் புகைப்படங்களை இவரது ரசிகர்கள் அதிகளவு வைரலாக்கி வருகின்றனர்.

தற்போது குக் வித் கோமாளி 5ல் போட்டியாளராக கலக்கி வருகிறார்.இவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in