நண்பர்களுடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடிய CWC பவித்ரா

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் குக் வித் கோமாளி பவித்ரா.

நண்பர்களுடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடிய CWC பவித்ரா 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

நண்பர்களுடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடிய CWC பவித்ரா 2

விளம்பரம்

இவர் ஓ கண்மணி என்ற படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமாகியவர்.

கட்டாயம் படிக்கவும்  மதராசபட்டினம் எமி ஜாக்சன் போல மாறிய பிக் பாஸ் ஜனனி புகைப்படங்கள்

நண்பர்களுடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடிய CWC பவித்ரா 3

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், நாய் சேகர் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ,ஆகினார்.

நண்பர்களுடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடிய CWC பவித்ரா 4

விளம்பரம்

தற்போதுவரை இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தூள் கிளப்பும் சரவணன் மீனாட்சி நாயகி ரட்சிதா மஹாலட்சுமி

நண்பர்களுடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடிய CWC பவித்ரா 5

தற்போது இவர் நண்பர்களுடன் விடுமுறைக்கு வெளியே சென்றுள்ளார்.

நண்பர்களுடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடிய CWC பவித்ரா 6

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நண்பர்களுடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடிய CWC பவித்ரா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment