The Indian Times

நண்பர்களுடன் வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடிய CWC பவித்ரா

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் குக் வித் கோமாளி பவித்ரா.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisement

இவர் ஓ கண்மணி என்ற படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமாகியவர்.

இப்படத்தை தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், நாய் சேகர் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ,ஆகினார்.

தற்போதுவரை இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை

தற்போது இவர் நண்பர்களுடன் விடுமுறைக்கு வெளியே சென்றுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in