தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி,தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் நடிப்பிற்கு ரசிகர்கள் உள்ளனர்.இவர் 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகிய அட்டா சம்மா படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.வெப்பம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.அதன்பின் இவருக்கு தமிழில் வெளியாகிய நான் ஈ படம் நல்ல வரவேற்பினை பெற்றது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி,தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் இவர் நடிப்பிற்கு ரசிகர்கள் உள்ளனர்.தற்போது இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் தசரா படத்தில் நடித்துள்ளார்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்,கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை இப்படத்திற்கு பெற்று கொடுத்தது என்றே கூறலாம். இப்படமும் சிம்புவின் பத்துதல திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி மோதியது.
இந்நிலையில் நானியின் தசரா திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 36கோடி ரூபாய் மட்டும் வசூலாக பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் படம் வெளியாகி இரண்டு நாட்கள் கடந்த நிலையில் இரண்டு நாட்கள் உலகம் முழுவதும் இப்படம் 53 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.சிம்புவின் பத்துதல படம் கூட இத்தகைய வசூலை பெறவில்லை,விரைவில் சிம்பு படத்தின் உலகம் முழுவதும் உள்ள வசூல் விவரத்தினை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Dasara's MASS RAMPAGE at the Box Office ❤️🔥
53+ CRORES Gross Worldwide in 2 days 💥🔥
– https://t.co/9H7Xp8jaoG#DhoomDhaamBlockbuster
Natural Star @NameisNani @KeerthyOfficial @Dheekshiths @odela_srikanth @Music_Santhosh @NavinNooli @sathyaDP @saregamasouth pic.twitter.com/xPi31ks9Ir— SLV Cinemas (@SLVCinemasOffl) April 1, 2023
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in