நீங்க தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் கண்டித்த கமல்

பிக் பாஸ் தமிழ் நாள் 14 ப்ரோமோ 2. பிக் பாஸ் தமிழ் விஜய் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில் நூறு நாட்கள் வசிப்பார்கள். வார இறுதி நாளான இன்று இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹாசன் நிகழிச்சில் தோன்றி இந்தவாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை விவாதித்து பஞ்சகாயது செய்து வைப்பார் மேலு இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளரை வெளியேற்றுவர் பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் 14 ப்ரோமோ  2 வீடியோ இதோ .

CHECK OUT:  ஆஜீத் மீது கை வைத்த கேபி - ரொமான்ஸ் ஆரம்பமாகிடிச்சி

Leave a Comment