அனிதாவும் நம்பர் கேம் விளையாடுகிறார்-அர்ச்சனா

பிக் பாஸ் வீட்டுக்குள் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்ற குழப்பம் நிலவி வரும் நிலையில் இன்னும் 31 நாட்களே உள்ளது என்று கமல் ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளார். இந்த வாரம் வெளியேற போகும் நிலைமை யாருக்கு உண்டாகும் என்று அனைவருக்கும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த வாரம் டாஸ்க் ஆஜித் சரியாக செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதை அவரே ஒரு எப்பிசோட்ல் ஒப்பு கொண்டுள்ளார்.

போன வாரம் அனைவரும் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இன்னும் சவாலாகவே உள்ளது. ஆஜீத் மற்றும் அர்ச்சனா விற்கு எவிக்ட் ஆகும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டாலும், சரியான முறையில் தெளிவுபடுத்த முடியாத நிலையில் உள்ளது.

விளம்பரம்

அனிதாவும் நம்பர் கேம் விளையாடுகிறார்-அர்ச்சனா 1Recap: பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ வர வர செம்ம பரபரப்பா போயிட்டு இருக்கு நேற்று நடந்த கேப்டன்சி டாஸ்க்கிற்கு பாலா, ரம்யா, அர்ச்சனா ஆகிய மூவரும் பங்கேற்றனர். இதில் அர்ச்சனா சிறப்பாக விளையாடி அடுத்த வாரம் கேப்டன் ஆகும் வாய்பை பெற்றார். ரம்யா இரண்டாவதாக டாஸ்க்கை செய்து முடித்தார். அனைவரும் பாலாஜி கேப்டன் ஆகும் வாய்ப்பை பெறுவார் என்று யூகித்த நிலையில் அர்ச்சனா கேப்டன் ஆகி இருப்பது பாலா ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment