The Indian Times

போட்ட பின்னாடி போட்டிருக்க கூடாது கோபம் கொண்ட- கமல்

இந்த வாரம் எவிக்ட் ஆகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது அர்ச்சனா என்று பல பேரால் கணிக்கப்பட்டாலும் நேற்று கமல்ஹாசன் அவரை பாராட்டியே எப்சோடை முடித்தார். இதன் அடிபடையில் அவருக்கு எவிக்ட் ஆகும் வாய்ப்பு அதிகம் உள்ளதா இல்லை ஆஜித்திற்கு உள்ளதா என்ற சந்தேகம் தொடர்ந்து நிலவி வருகிறது.அதில் நேற்று ரியோ மற்றும் ஆரி காப்பாற்றப்பட்டனர். இருந்தாலும் கடந்த வாரம் நடைபெற்ற லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க் இல் சிறந்த கோழி என்று அர்ச்சனா சான்றளிக்கப்பட்டார். ஆரி விளையாடிய முறை தவறு என்று சொல்ல பட்டாலும் கமல் ஆரியின் பக்கம் உள்ள நியாயத்தை அனைவருக்கும் புரிய வைத்தார்.Watch Today’s(20/12/20) Promo 2 Below

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் அவர் கூறுகையில் ஒருவரா அ‌ல்லது இருவரா என்று எவிக்ட் பாஸை வைத்துக்கொண்டு இறுகுகிறார். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி இருந்தால் அர்ச்சனா மற்றும் ஆஜித் ஆகிய இருவருக்கும் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது.

Advertisement

இந்த வாரம் அர்ச்சனா கேப்டன்சி டாஸ்க்கில் வெற்றி பெற்ற காரணத்தினால் அவர் வெளியேற்றப்படுவாரா இல்லை காப்பாற்றப்படுவாரா என்று குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in