பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஸ்ருதி – கட்டி பிடித்து கதறி ஆளும் ரியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் ரம்யா பாண்டியனின் அம்மாவும் சகோதரரும் நுழைகின்றனர். ரம்யாவின் அம்மா ஸ்டோர் ரூம் வழியாக உள்ளே நுழைகிறார். ரம்யா அவரை கட்டி பிடித்து கண்ணீர் வடிக்கிறார். அடுத்ததாக அவரது சகோதரர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார் இருவரும் ரம்யாவுடனும் மற்ற போட்டியாளர்களுடனும் கலந்துரையாடிகின்றனர். ரம்யாவின் அம்மா போட்டியாளர்களுக்கு யாருக்கும் யாருடனும் பிரச்னை என்றல் நேரடியாக அவர்களுடன் பேசி சேரி செய்துகொள்ளுங்க என அறிவுரை வழங்குகிறார். இறுதியில் வெளியேறும்போது நீ இந்த வாரம் வெளியேற வாய்ப்பிருப்பதாக ரம்யாவிடம் அவரது சகோதரர் தெரிவிக்கிறார்.பிக் பாஸ் தமிழ் சீசன் நாள் (30/12/2020) ப்ரோமோ 2 வீடியோ இதோ.

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஸ்ருதி - கட்டி பிடித்து கதறி ஆளும் ரியோ 1

விளம்பரம்

நேற்றைய ரீகாப்  ஷிவானியின் அம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக நுழைகிறார். அம்மாவை பார்த்தவுடன் ஷிவானி கட்டிப்பிடித்து கண்கலங்கி அழுகிறார். அதை மற்ற போட்டியாளர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஷிவானியின் அம்மா சரமாரியாக கேள்வி கேட்கிறார். ஷிவானியை மிக கடுமையாக திட்டுகிறார் இதுக்கு நீ வீட்டிலேயே இருந்திருக்கலாம் எந்த ஒரு கருத்தையும் தெளிவாக முன்வைக்கவில்லை என பேசுகிறார். இதனால் ஷிவானி மிகவும் சோகமாகிவிடுகிறார். இதை பார்த்தால் பாலா தன்னால் தான் ஷிவானி திட்டு வாங்குகிறார் என கண் கலங்கி அழுகிறார் பாலாவை ரம்யா சமாதானம் செய்கிறார். Watch the video below.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment