ரெட் கார்டு யாருக்கு போட்டியாளர்களை அதிர வைத்த கமல்

பாலா பத்தி என்ன தான் எல்லாரும் ஒருவிதமான கோவத்தில் இருந்தாலும், அவர் மீது ஒரு கருணை இருக்கு அப்டின்னு தான் சொல்லனும். அவர் கன்ஃபஷன் ரூமில் அவர் வளர்ந்த விதத்தை கூறும் வகையில் வெளியான ப்ரோமோவில் தெரிகிறது. அவர் அடி சரிக்கினாலும் பந்தை போல துள்ளி எழுந்து வருவார் என்று அவர் நம்பிக்கையாக கூறி விட்டார். இனிமேல் எப்படி விளையாடுவார் என்று பார்ப்போம்.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் படப்பிடிப்பில் நடு இரவில் 26 PUSHUPS எடுத்த உலகநாயகன்.. தீயாய் பரவும் வீடியோ

ரெட் கார்டு யாருக்கு போட்டியாளர்களை அதிர வைத்த கமல் 1

விளம்பரம்

இதையடுத்து ரம்யா கேம் ஸ்டெடர்ஜி சரி இல்லை என்று ஆரி சொல்வது வழக்கம் தான் ஆனால் அதை விடாமல் சொல்லி கொண்டு இருக்கும் ஆரி தற்போது கமலிடம் நேரடியாகவே சொல்லி விட்டார் என்பதும் பிரதிபலிக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  யம்மா தூக்கிட்டு போற வரைக்கும் சும்மா இருந்துருக்க.. வாங்க வேண்டிதானே.. ஸ்ருத்திகாவிடம் சிக்கி சீரழிந்த குரேஷி

ஒரு வித போராட்ட களத்தை எட்டியுள்ள இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் என்ற குழப்பம் நிலவி வரும் நிலையில் அஜீத் ஆக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அஜீத் மற்றும் ரம்யா பாண்டியன் இருவருக்கும் வாய்ப்பு உள்ள நிலையில் இதில் யார் சென்றாலும் அடுத்த வாரம் பல்வேறு திருப்பங்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  கொஞ்சும் தமிழில் கொஞ்சி கொஞ்சி பேசிய க்ரீத்தி ஷெட்டி ...செம்ம CUTE

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment