எதிர்பார்த்த அளவு இல்லை….. அருள்நிதியின் தேஜாவு PUBLIC REVIEW

விளம்பரம்
விளம்பரம்

வித்தியாசமான கதைகளை தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர் அருள்நிதி.இவர் நடிப்புக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து மக்களை மகிழ்விக்க நினைப்பவர் இவர்.வம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகனாக அறிமுகமாகியவர் அருள்நிதி.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இப்படத்தில் அலப்பறை செய்யாத கதாநாயகனாக எதார்த்தமாக நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.முதல் படத்திலேயே வெற்றி யாருக்கும் கிடைத்துவிடாது அது அருள்நிதிக்கு கிடைத்துள்ளது,அந்த வெற்றியை தக்க வைக்க அன்று முதல் தனது கதைகளில் வித்தியாசங்களை தேட தொடங்கினார் அருள்நிதி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  KGF யாஷை அசால்ட்டாக சாப்பிட்ட சிம்பு! வெந்து தணிந்தது காடு TRAILER Idho

எதிர்பார்த்த அளவு இல்லை..... அருள்நிதியின் தேஜாவு PUBLIC REVIEW 1

விளம்பரம்

அதன்பின் இவர் நடித்த மௌனகுரு படம் இவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றுக்கொடுத்தது.அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியாகிய டிமான்டி காலனி படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பினை பெற்று,முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார்.தற்போது தொடர்ந்து பல இயக்குனர்களின் புதிய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார் அருள்நிதி.அண்மையில் அறிமுக இயக்குனர் விஜய் இயக்கத்தில் டி பிளாக் படத்தில் நடித்திருந்தார்,இப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது.இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,தற்போது அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள தேஜாவு திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கடைசில ஆக்டொபஸ் காமிச்சு சப்பையாக்கிட்டாங்க... கேப்டன் PUBLIC REVIEW

எதிர்பார்த்த அளவு இல்லை..... அருள்நிதியின் தேஜாவு PUBLIC REVIEW 2

விளம்பரம்

அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் தேஜாவு படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கிரைம் த்ரில்லர் படம் ஆகும்,ஏற்கனவே இந்த கிரைம் த்ரில்லர் கதையில் அருள்நிதி கலக்குபவர்,இந்நிலையில் தற்போது மீண்டும் அதே கதை களத்தில் களம் இறங்கியுள்ளார்.இப்படத்தினை முதல் காட்சிகள் பார்த்த ரசிகர்கள் கூறுவதாவது,படம் எதிர்பார்த்த அளவு இல்லை,கதை எளிதாக கணிக்க கூடியதாக உள்ளது ,எதிர்பார்த்த அளவு இல்லை என தெரிவித்துள்ளனர்.மேலும் த்ரில்லர் கதைகளில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பது தெரியக்கூடாது அது தெரிந்துவிட்டாலே வேஸ்ட் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி பென்ஸிக்கு மேடையிலேயே முத்தம் கொடுத்த CWC புகழ்

விளம்பரம்

Embed video credits : CHENNAI WAALAA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment