நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் 50வது படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியாகியது

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.தனது கடின உழைப்பினால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.தனுஷ் நடிகர் ஆக மட்டும் இல்லாமல்,பாடலாசிரியர்,பாடகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து சினிமாவையே அசத்தி வருகிறார்.இவர் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் புதியபடத்தின் டீசர் வெளியாகியது

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் 50வது படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியாகியது 1

விளம்பரம்

ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக இருக்கும் தனுஷ் தமிழ் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.தமிழில் இவருக்கு அண்மையில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் வெளியாகி பெரும் வரவேற்ப்பினை பெற்றது.தெலுங்கில் இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சார் படத்தில் நடித்துள்ளார் .தெலுங்கில் உருவாகி வரும் சார் படம் தமிழில் வாத்தி எனும் பெயரில் வெளியாகி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.தற்போது மீண்டும் பாலிவுட்டில் கால் தடம் பதித்துள்ளார் தனுஷ்

கட்டாயம் படிக்கவும்  பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சன் திருமண நிச்சயம்

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் 50வது படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியாகியது 2

விளம்பரம்

இவர் தனது 50வது படத்தினை இயக்கி நடிக்கிறார். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். சன்பிக்சர் இப்படத்தினை தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு ராயன் என படக்குழு பெயரிட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment