தயாரிப்பாளர் வீட்டு திருமணம் – நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட தனுஷ் நயன்தாரா

ஐயா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் நடிகை நயன்தாரா. இப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை சினிமாவில் ஏற்படுத்தியது.

தயாரிப்பாளர் வீட்டு திருமணம் - நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட தனுஷ் நயன்தாரா 1

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படம் நயன்தாராவுக்கு சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கியது. பல வெற்றிப்படங்களில் நயன்தாரா நடித்தும் உள்ளார்.

தயாரிப்பாளர் வீட்டு திருமணம் - நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட தனுஷ் நயன்தாரா 2

விளம்பரம்

தற்போது தமிழ் சினிமாவை லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்த இவர், பாலிவுட் சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

தயாரிப்பாளர் வீட்டு திருமணம் - நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட தனுஷ் நயன்தாரா 3

விளம்பரம்

ஷாருக்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த ஜவான் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. ஆயிரம் கோடி வசூலை பெற்ற இப்படம் இவருக்கு பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுக்கொடுத்துள்ளது.

தயாரிப்பாளர் வீட்டு திருமணம் - நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட தனுஷ் நயன்தாரா 4

விளம்பரம்

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

தயாரிப்பாளர் வீட்டு திருமணம் - நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட தனுஷ் நயன்தாரா 5

இவர் இன்று தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அழகிய புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு உள்ளார்.இவர் தற்போது தயாரிப்பாளர் ஆகாஷ் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார்.

தயாரிப்பாளர் வீட்டு திருமணம் - நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட தனுஷ் நயன்தாரா 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment