திருமண நாளை சாக்ஷி உடன் கேக் வெட்டி கொண்டாடிய தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி.ஒரு சிறந்த கேப்டன் ஆக இருந்து அணியை சிறப்பாக வழிநடத்தி இந்திய அணியை பல போட்டிகளில் ஜெயிக்க வைத்து பெருமை படுத்தியவர் இவர்.

திருமண நாளை சாக்ஷி உடன் கேக் வெட்டி கொண்டாடிய தோனி 1

விளம்பரம்

டி20 (2007) உலகக் கோப்பை , (2011) ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் (2013) சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று கோப்பைகளையும் வென்ற ஒரே கிரிக்கெட் கேப்டன் இவர் தான்.

கட்டாயம் படிக்கவும்  சொந்த தோட்டத்தில் கொம்புத்தேன் எடுத்து மனைவி கன்னிகாவுக்கு கொடுக்கும் சினேகன்

திருமண நாளை சாக்ஷி உடன் கேக் வெட்டி கொண்டாடிய தோனி 2

விளம்பரம்

தோனி தலைமை வகித்த பொழுது தான் இந்திய அணி ஆனது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் என இரண்டிலும் ஒரே இடத்தினை பிடித்தது.

திருமண நாளை சாக்ஷி உடன் கேக் வெட்டி கொண்டாடிய தோனி 3

விளம்பரம்

தென் ஆப்ரிக்காவில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடக்க டி 20 உலகக்கோப்பையில் இளம் வயதில் வெற்றிக்கு அழைத்து சென்ற இவரது புகழ் இன்றுவரை கொடிகட்டி பறக்கிறது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி கிரண் அண்ணாவின் அழகிய புகைப்படங்கள்

திருமண நாளை சாக்ஷி உடன் கேக் வெட்டி கொண்டாடிய தோனி 4

விளம்பரம்

தோனியின் தலைமையில் இந்திய அணி 72 டெஸ்ட் போட்டிகளில் சுமார் 41 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார் , 200ல் ODI போட்டிகளில் 110 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளார்,அதேபோல் 60 T20I ஆட்டங்களில் 27 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தங்கை அனுஹாசன் வீட்டிற்கு சென்ற நடிகை சுஹாசினி

திருமண நாளை சாக்ஷி உடன் கேக் வெட்டி கொண்டாடிய தோனி 5

கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் தனது ஓய்வை அறிவித்தார்.இருப்பினும் ரசிகர்களுக்காக ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

திருமண நாளை சாக்ஷி உடன் கேக் வெட்டி கொண்டாடிய தோனி 6

தற்போது இவர் தனது 15வது திருமண நாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment