நான் நேர்ல வந்தேன்னா அல்லு விட்ரும் உனக்கு…. துருவ நட்சத்திரம் புதிய ட்ரைலர் வெளியாகியது

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விக்ரம்.நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் இவர்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சாதரண நடிப்பு தானே அதற்கு இத்தனை மெனக்கெடல்கள் தேவையா என்று நினைக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்பவர்.1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

நான் நேர்ல வந்தேன்னா அல்லு விட்ரும் உனக்கு.... துருவ நட்சத்திரம் புதிய ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த சினிமாவிலும் கிடைக்கவில்லை தமிழ் படம் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது படத்தில் விக்ரம் நடித்தார்.இப்படத்தில் அவருடைய மொத்த உழைப்பையும் போட்டு தமிழ் சினிமாவையே அலற வைத்தார்.இப்படம் மாபெரும் வெற்றி கண்டது.

கட்டாயம் படிக்கவும்  அக்கா ப்ரீத்தா உடன் தங்கை ஸ்ரீதேவி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

நான் நேர்ல வந்தேன்னா அல்லு விட்ரும் உனக்கு.... துருவ நட்சத்திரம் புதிய ட்ரைலர் வெளியாகியது 2

விளம்பரம்

தற்போது அடுத்ததாக இயக்குனர்கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படம் வெளியாகயுள்ளது.இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ்இசையமைத்துள்ளார்.இப்படத்தின் இரண்டாவது புதிய ட்ரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாமா உடன் சிங்கப்பூர் Honeymoon சென்ற ரோபோ சங்கர் மகள் இந்திரஜா

விளம்பரம்

Embed Video Credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment