குடும்பத்துடன் மெட்டி ஒலி போஸ் மாமா பிறந்தநாள் கொண்டாட்டம்

மெட்டி ஒலி தொடரின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் போஸ் வெங்கட். இந்த தொடரின் மூலம் பல குடும்பங்களை சென்றடைந்தார் இவர்.

குடும்பத்துடன் மெட்டி ஒலி போஸ் மாமா பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

இந்த தொடருக்கு பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் போஸ் வெங்கட்.

குடும்பத்துடன் மெட்டி ஒலி போஸ் மாமா பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

தற்போது கன்னிமாடம் என்ற படத்தினை இயக்கி திரைப்பட இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார்.

குடும்பத்துடன் மெட்டி ஒலி போஸ் மாமா பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

மேலும் நடிகர் விமலை வைத்து புதிய படத்தையும் இயக்க உள்ளார்.

குடும்பத்துடன் மெட்டி ஒலி போஸ் மாமா பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

இப்படி சினிமாவில் பிசியாக இருக்கும் போஸ் வெங்கட் நடிகை சோனியாவை காதல் செய்து திருமணம் செய்துகொண்டார்.

குடும்பத்துடன் மெட்டி ஒலி போஸ் மாமா பிறந்தநாள் கொண்டாட்டம் 5

இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள்.

குடும்பத்துடன் மெட்டி ஒலி போஸ் மாமா பிறந்தநாள் கொண்டாட்டம் 6

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment