குடும்பத்துடன் மெட்டி ஒலி போஸ் மாமா பிறந்தநாள் கொண்டாட்டம்
மெட்டி ஒலி தொடரின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் போஸ் வெங்கட். இந்த தொடரின் மூலம் பல குடும்பங்களை சென்றடைந்தார் இவர்.

இந்த தொடருக்கு பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் போஸ் வெங்கட்.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
தற்போது கன்னிமாடம் என்ற படத்தினை இயக்கி திரைப்பட இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார்.

மேலும் நடிகர் விமலை வைத்து புதிய படத்தையும் இயக்க உள்ளார்.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
இப்படி சினிமாவில் பிசியாக இருக்கும் போஸ் வெங்கட் நடிகை சோனியாவை காதல் செய்து திருமணம் செய்துகொண்டார்.

இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →