இதுவரை யாரும் பார்த்திராத இயக்குனர் லோகேஷ் கனகராஜின் CHILDHOOD புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குனர் லோகேஷ் கனகராஜின் CHILDHOOD புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS அர்ச்சனாவின் அழகிய புகைப்படங்கள்

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குனர் லோகேஷ் கனகராஜின் CHILDHOOD புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.உலகநாயகனின் தீவிர ரசிகர் ஆன லோகேஷ் உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் கதையினை தயார் செய்து,கமல்ஹாசனிடம் கூறவே கதை பிடித்த கமல் இதனை நானே தயாரிக்கிறேன் என விக்ரம் ஆரம்பமாகியது.

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குனர் லோகேஷ் கனகராஜின் CHILDHOOD புகைப்படங்கள் 3

விளம்பரம்

விக்ரம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் படத்தினை இயக்க உள்ளது.

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குனர் லோகேஷ் கனகராஜின் CHILDHOOD புகைப்படங்கள் 4

விளம்பரம்

இப்படத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.விரைவில் அதற்கான அப்டேட் வெளியாகும் என பல முறை அவர் தெரிவித்துள்ளார்.தளபதி படத்தின் பணிக்காக அவர் ட்வீட்டர் விட்டே வெளியே சென்றுவிட்டார்,

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குனர் லோகேஷ் கனகராஜின் CHILDHOOD புகைப்படங்கள் 5

பட பணிகளில் கவனம் செலுத்த போவதாகவும் இதனால் ட்வீட்டர் பக்கத்தில் வரமாட்டேன் என தெரிவித்து சென்றார்.தற்போது லியோ படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குனர் லோகேஷ் கனகராஜின் CHILDHOOD புகைப்படங்கள் 6

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment