மனோபாலாவை வருத்தம் அடையவைத்த நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.இப்படத்தினை சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட உள்ளது.சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  YES SIR..ROLEX SIR...நேரில் சந்தித்த DILLI மற்றும் ROLEX

மனோபாலாவை வருத்தம் அடையவைத்த நடிகர் சிவகார்த்திகேயன் 1

விளம்பரம்

இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் படத்தின் பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டு படம் குறித்து பேசினர்.இறுதியாக படத்தின் ட்ரைலரினை படக்குழு வெளியிட்டுள்ளது.தற்போது இந்த ட்ரைலர் மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.பள்ளி மாணவனாகவும்,கல்லூரி இளைஞனாகவும் சிவகார்த்திகேயன் அசத்தியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வெற்றிபெற்றானா விருமன்- விருமன் திரைவிமர்சனம் (?/5)

மனோபாலாவை வருத்தம் அடையவைத்த நடிகர் சிவகார்த்திகேயன் 2

விளம்பரம்

இந்நிலையில் டான் ட்ரைலர் வெளியாவது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார்.அந்த ட்வீட்டில் படத்தில் பணியாற்றிய அனைவரையும் குறிப்பிட்டுள்ளார் அவர் நடிகர் மனோபாலா பெயரினை குறிப்பிடவில்லை.இதனால் அந்த ட்வீட்டிற்கு பதிலளித்த மனோபாலா என் பெயர் எங்கப்பா என கேள்வி கேட்டுள்ளார்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment