விலையுயர்ந்த BMW கார் வாங்கிய இயக்குனர் முருகதாஸ்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் முருகதாஸ், இவர் இயக்கத்திற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

விலையுயர்ந்த BMW கார் வாங்கிய இயக்குனர் முருகதாஸ் 1

விளம்பரம்

இவர் தல அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கி தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.இப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

விலையுயர்ந்த BMW கார் வாங்கிய இயக்குனர் முருகதாஸ் 2

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு விஜயகாந்தை வைத்து இவர் எடுத்த ரமணா படம் உலகளவு உள்ள ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

விலையுயர்ந்த BMW கார் வாங்கிய இயக்குனர் முருகதாஸ் 3

விளம்பரம்

இப்படி அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களிலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர்

விலையுயர்ந்த BMW கார் வாங்கிய இயக்குனர் முருகதாஸ் 4

விளம்பரம்

அதன்பின் சூர்யாவை வைத்து கஜினி படத்தை இயக்கி ஹாட் ட்ரிக் வெற்றிக்கு சொந்த காரர் ஆகினார் முருக தாஸ்.

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

விலையுயர்ந்த BMW கார் வாங்கிய இயக்குனர் முருகதாஸ் 5

இவ்வாறு வெற்றிப்படங்களை மட்டும் கொடுத்து வந்த முருகதாஸ்,சமீப காலமாக இவர் இயக்கத்தில் வெளியாகிய படங்கள் சரியான வரவேற்பினை பெறவில்லை.

விலையுயர்ந்த BMW கார் வாங்கிய இயக்குனர் முருகதாஸ் 6

இதனால் நீண்ட நாட்கள் எடுத்து தற்போது சிவகார்திகேயனுக்காக புதிய கதை ஒன்றை தயார் செய்து இருக்கிறார்.இது நடிகர் சிவகார்திகேயனின் 23வது படம் ஆகும்.இப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமையும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  நண்பர்களுடன் மாலையில் VIBE செய்யும் நடிகை சினேகா

விலையுயர்ந்த BMW கார் வாங்கிய இயக்குனர் முருகதாஸ் 7

தற்போது இவர் புதிய சொகுசு காரை வாங்கியிருக்கிறார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment