அழகில் கதாநாயகிகளுக்கே TOUGH கொடுக்கும் இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவின் புகைப்படங்கள்

பெரிய தடைகளுக்கு பிறகு கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆகியவர் நெல்சன் திலீப்குமார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றார்.மாறுபட்ட கதையை தேர்ந்தெடுத்து இயக்குவதில் வல்லவர் என்று ரசிகர்களிடமே நல்ல பெயரினை பெற்றவர்.

அழகில் கதாநாயகிகளுக்கே TOUGH கொடுக்கும் இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவின் புகைப்படங்கள் 1

விளம்பரம்

முதல் படத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற பெருமையை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற வெற்றிப்படத்தினை கொடுத்தார் நெல்சன்.இப்படம் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

அழகில் கதாநாயகிகளுக்கே TOUGH கொடுக்கும் இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவின் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்நிலையில் தான் சன் பிக்சர் தயாரிப்பில் தளபதி விஜயை வைத்து இயக்க வாய்ப்பு நெல்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது.இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே,விடிவி கணேஷ்,அபர்ணா தாஸ், செல்வராகவன், என பெரும் நடிகர்கள் கூட்டமே நடித்தது.

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

அழகில் கதாநாயகிகளுக்கே TOUGH கொடுக்கும் இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவின் புகைப்படங்கள் 3

விளம்பரம்

பல கோடிகளில் மால் போன்ற செட்டப்புகள் அமைக்கப்பட்டு பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியது.

அழகில் கதாநாயகிகளுக்கே TOUGH கொடுக்கும் இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவின் புகைப்படங்கள் 4

விளம்பரம்

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தினை தொடர்ந்து இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பினை விஜய் ரசிகர்கள் வைத்திருந்தனர்.இருந்தாலும் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

அழகில் கதாநாயகிகளுக்கே TOUGH கொடுக்கும் இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவின் புகைப்படங்கள் 5

இதனை ஈடு செய்யும் விதமாக நெல்சன் சூப்பர் ஸ்டாரை வைத்து ஜெயிலர் எனும் பெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார்.

அழகில் கதாநாயகிகளுக்கே TOUGH கொடுக்கும் இயக்குனர் நெல்சன் மனைவி மோனிஷாவின் புகைப்படங்கள் 6

இப்படத்திற்கு பிறகு நெல்சன் புதிய கதையை எழுதி வருகிறார்,விரைவில் அடுத்த படம் யாருடன் என்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறதுஇந்நிலையில் இவரின் மனைவி மோனிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment