இளையராஜா என்னை கஷ்டப்படுத்திட்டார்…இயக்குனர் சீனு ராமசாமி புகார்

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் சீனு ராமசாமி.மொத்தமே 7 படங்கள் இயக்கி உள்ளார் இருப்பினும் இவரது 7 படங்களும் 70 படங்களுக்கு நிகரான வரவேற்பினை பெற்றுள்ளதால் இவர் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இவர் நடிகர் பரத்தினை வைத்து கூடல் நகர் என்ற படத்தினை இயக்கி சினிமாவில் இயக்குனராக 2007 ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியை வைத்து தென் மேற்கு பருவக்காற்று என்ற படத்தினை இயக்கினார்.இப்படம் மாபெரும் வரவேற்பினை பெற்று மூன்று தேசிய விருதுகளை பெற்றது.தனது இரண்டாவது படத்திலேயே தேசிய விருதினை கையில் பிடித்தார் சீனு ராமசாமி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கொட்டும் மழையில் அடித்து சண்டையிட்டுக்கொண்டு உருண்டை நடிகர் ஜீவா மற்றும் ஜெய்... அதிர்ச்சியடைந்த DD

இளையராஜா என்னை கஷ்டப்படுத்திட்டார்...இயக்குனர் சீனு ராமசாமி புகார் 1

விளம்பரம்

மண் மனம் மாறாமல் படத்தினை இயக்குவதால் இவர் படங்களுக்கு எப்பொழுதும் தனி வரவேற்பு உள்ளது.நடிகர் விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தினை கொடுத்ததே சீனு ராமசாமி தான்.கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே மாமனிதன் என 7 படங்களை மட்டுமே இவர் தமிழ் சினிமாவில் இயக்கியுள்ளார்.தற்போது மாமனிதன் படம் விரைவில் வெளியாக உள்ளது.இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.யுவன் சங்கர் ராஜா இப்படத்தினை தயாரித்துள்ளார்.ஆர்கே சுரேஷ் இப்படத்தினை தமிழகத்தில் வெளியிட உள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  தோழியுடன் ஆட்டம் போட்டு JOLLY பண்ணும் நடிகை மீனா...

இளையராஜா என்னை கஷ்டப்படுத்திட்டார்...இயக்குனர் சீனு ராமசாமி புகார் 2

விளம்பரம்

தற்போது இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் சீனு ராமசாமி இளையராஜா மீது வருத்தம் தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது,இந்த படத்தில் உள்ள பாடல்கள் ரீ ரெக்கார்டிங்கில் என்னை அழைக்கவில்லை,மேலும் பாடல் வரிகள் பேப்பரை கூட இயக்குனரான என் கண்ணில் காட்டவில்லை ஏன் இப்படி இளையராஜா செய்தார் என்பது இன்று வரை எனக்கு புரியவில்லை,எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என வருத்தத்துடன் மேடையில் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  2nd HALF செம்ம BORE..... கோமாளி பட இயக்குனரின் LOVE TODAY மக்கள் கருத்து

விளம்பரம்

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment