சுந்தர் சி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நடிகர்கள்

இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவில் வலம் வருபவர் சுந்தர் சி.சூப்பர் ஸ்டார் ரஜினி,மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து பல வெற்றிப்படங்களை தமிழுக்கு கொடுத்தவர் இவர்.

சுந்தர் சி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நடிகர்கள் 1

விளம்பரம்

முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் இவர்.தொடர்ந்து பல நல்ல படங்களை இயக்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் சுந்தர் சி.

சுந்தர் சி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நடிகர்கள் 2

விளம்பரம்

இன்று வரை நாம் ரசித்து பார்க்கும் 90.களில் வெளியாகிய படங்களில் பாதி இவர் இயக்கியவைதான்.உதாரணமாக சொல்லப்போனால் அருணாச்சலம்,உள்ளதை அள்ளிதா,அன்பே சிவம்,வின்னர் போன்ற வெற்றி படங்கள் இவருடையதுதான்.

சுந்தர் சி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நடிகர்கள் 3

விளம்பரம்

இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சினிமாவை கலக்கி வருகிறார்.தலைநகரம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுத்தந்தது.

சுந்தர் சி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நடிகர்கள் 4

விளம்பரம்

இதனை தொடர்ந்து தமிழில் தொடர்ந்து கதாநாயகனாக படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய இருட்டு மற்றும் அரண்மனை 3 போன்ற படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நடிகர்கள் 5

இவர் நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு அவந்திகா,அனந்திகா என்ற இரண்டு பெண்குழந்தைகள் உள்ளது.

சுந்தர் சி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நடிகர்கள் 6

இவர் பிறந்தநாள் பார்ட்டி நடைபெற்று இருந்தது. இதில் பல சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொன்டு அவரை வாழ்த்தி உள்ளனர்.

சுந்தர் சி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நடிகர்கள் 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுந்தர் சி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நடிகர்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment