தல அஜித்தை வைத்து கிரீடம் படத்தை இயக்கி சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் ஏஎல் விஜய்.இப்படத்திற்கு பிறகு மதராசபட்டினம் படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் இவர்.
இப்படத்திற்கு இன்றுவரை பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவு தனது இயக்கத்தால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.
பின்னர் தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார் விஜய்
இவருக்கு அடுத்ததாக மிஷன் படம் வெளியாக உள்ளது,அருண் விஜய் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
ஏஎல் விஜய் நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்
இருவரும் திருமணம் ஆகி சிறிது நாட்களிலேயே பிரிந்தனர்
தற்போது விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்,அவர்களுக்கு ஆண் குழந்தையும் உள்ளது.
மகனின் முதல் பிறந்தநாளை விஜய் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in