இயக்குனர் ஏஎல் விஜய் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

தல அஜித்தை வைத்து கிரீடம் படத்தை இயக்கி சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் ஏஎல் விஜய்.இப்படத்திற்கு பிறகு மதராசபட்டினம் படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் இவர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமண புகைப்படங்கள்

இயக்குனர் ஏஎல் விஜய் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்திற்கு இன்றுவரை பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்தளவு தனது இயக்கத்தால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.

இயக்குனர் ஏஎல் விஜய் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார் விஜய்

இயக்குனர் ஏஎல் விஜய் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவருக்கு அடுத்ததாக மிஷன் படம் வெளியாக உள்ளது,அருண் விஜய் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் CWC சுஜிதாவின் அழகிய புகைப்படங்கள்

இயக்குனர் ஏஎல் விஜய் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

ஏஎல் விஜய் நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்

இயக்குனர் ஏஎல் விஜய் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 5

இருவரும் திருமணம் ஆகி சிறிது நாட்களிலேயே பிரிந்தனர்

இயக்குனர் ஏஎல் விஜய் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 6

தற்போது விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்,அவர்களுக்கு ஆண் குழந்தையும் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் செம்ம மாடர்ன் ஆக இளமை தோற்றத்திற்கு மாறிய நடிகை குஷ்பு

இயக்குனர் ஏஎல் விஜய் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் 7

மகனின் முதல் பிறந்தநாளை விஜய் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment