The Indian Times

SHOOTING-ல் மகளை தாலாட்டி தூங்க வைக்கும் செவ்வந்தி சீரியல் கதாநாயகி

கர்நாடகாவை சேர்ந்தவர் திவ்யா.நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் அங்கிருந்து தமிழகத்திற்கு வந்து வாய்ப்பு தேடி சின்னத்திரையில் நாடகங்கள் நடிக்க தொடங்கினார்.இவர் நடித்த நாடகங்கள் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் நடித்து வருகிறார்.இந்த தொடரின் மூலம் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மேலும் வெற்றிகரமாகவும் இந்த சீரியல் இதுவரை ஓடிவருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவரது கணவர் சீரியல் நடிகர் அர்னவ்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் அர்னாவ்.இவரின் இயற்பெயர் நைனா முகமது.சினிமாவுக்காக தனது பெயரை அர்னவ் என்று ஸ்டைலாக மாற்றிக்கொண்டுள்ளார்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.சன் டிவியில் ஒளிபரப்பாகிய சக்தி என்ற தொடரில் நடித்து சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.தற்போது செல்லம்மா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.தற்போது இவரின் மகளை படப்பிடிப்பில் தாலாட்டி தூங்க வைத்துள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in