பெற்றோர்களை விமானத்தில் அழைத்து சென்ற VIJAYTV DJ பிளாக்

விஜய் டிவிக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை மகிழ்விப்பதில் ஒருநாளும் தவறியதே இல்லை விஜய் தொலைக்காட்சி எனலாம்.

பெற்றோர்களை விமானத்தில் அழைத்து சென்ற VIJAYTV DJ பிளாக் 1

விளம்பரம்

பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் தான் விஜய் தொலைக்காட்சி இயங்கி வருகிறது என்று கூறினால் மிகையாகாது.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பெற்றோர்களை விமானத்தில் அழைத்து சென்ற VIJAYTV DJ பிளாக் 2

விளம்பரம்

இந்த தொலைக்காட்சியில் அறிமுகமாகியவர்கள் தான் தற்போது வெள்ளித்திரையினை கலக்கி வருகிறார்கள்,அந்தளவிற்கு தன்னை நம்பி வந்தவர்களை உயர்த்தி விடுகிறது விஜய் தொலைக்காட்சி.

பெற்றோர்களை விமானத்தில் அழைத்து சென்ற VIJAYTV DJ பிளாக் 3

விளம்பரம்

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பெற்றோர்களை விமானத்தில் அழைத்து சென்ற VIJAYTV DJ பிளாக் 4

விளம்பரம்

பல பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை வெகுவாக கவர்ந்து வருவதில் விஜய் தொலைக்காட்சியை அடிச்சிக்க முடியாது,அதன்படி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் ஸ்டார்ட் மியூசிக் ஷோ,

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பெற்றோர்களை விமானத்தில் அழைத்து சென்ற VIJAYTV DJ பிளாக் 5

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியவர் தான் டிஜே பிளாக். இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

பெற்றோர்களை விமானத்தில் அழைத்து சென்ற VIJAYTV DJ பிளாக் 2

இவர் தனது பெற்றோர்களை விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment