எதிர்நீச்சல் 2 சீரியல் படப்பிடிப்பு புகைப்படங்கள்

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

எதிர்நீச்சல் 2 சீரியல் படப்பிடிப்பு புகைப்படங்கள் 1

விளம்பரம்

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அப்படி ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்த தொடர் தான் எதிர்நீச்சல்.

எதிர்நீச்சல் 2 சீரியல் படப்பிடிப்பு புகைப்படங்கள் 2

விளம்பரம்

இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் கோலங்களுக்கு பிறகு மக்களை கவர்ந்த ஒரே சீரியல் எதிர்நீச்சல் தான். இந்த தொடருக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

எதிர்நீச்சல் 2 சீரியல் படப்பிடிப்பு புகைப்படங்கள் 3

விளம்பரம்

இதில் நடிகர் மாரிமுத்து ஆதிகுண சேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்று உள்ளார். இவர் மறைவுக்கு பின்னர் சீரியலின் சுவாரசியம் குறைய தொடங்கியது.

எதிர்நீச்சல் 2 சீரியல் படப்பிடிப்பு புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதனால் இயக்குனர் திருச்செல்வம் தொடரை வேகமாக நகர்த்தி முடித்து உள்ளார். தொடர் விரைவில் முடிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து உள்ளது.

எதிர்நீச்சல் 2 சீரியல் படப்பிடிப்பு புகைப்படங்கள் 5

தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் மீண்டும் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்நீச்சல் 2 சீரியல் படப்பிடிப்பு புகைப்படங்கள் 6

இந்த தொடரின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment