வீட்டை விட்டு வெளியே போ.. ஜனனி அம்மாவை விரட்டும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தமிழுக்கு பெண் குழந்தை பிறந்தது.. சரஸ்வதியையும் குழந்தையையும் காப்பாற்றிய ராகினி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

வீட்டை விட்டு வெளியே போ.. ஜனனி அம்மாவை விரட்டும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் ப்ரோமோ 1

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,தற்போது இந்த தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

வீட்டை விட்டு வெளியே போ.. ஜனனி அம்மாவை விரட்டும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் ப்ரோமோ 2

விளம்பரம்

இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில், ஜனனி தனது அம்மாவை வீட்டிற்கு அழைத்து வருகிறார்,விசாலாட்சி அவரை வெளியே போ என மரியாதை இல்லாமல் பேசி விரட்டுகிறார்.இது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

விளம்பரம்

Embed Video Credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment