பார்வதி தாலியை கழட்டி கொடுக்க சொல்லும் ஆதி குணசேகரன்… எதிர்நீச்சல் ப்ரோமோ

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு பெரும் குடும்ப ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,பல சேனல்களில் பல நாடகங்கள் ஒளிபரப்பு ஆகினாலும் சன் டிவி நாடகங்களுக்கு என்றும் மக்களிடம் தனிவரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

பார்வதி தாலியை கழட்டி கொடுக்க சொல்லும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் ப்ரோமோ 1

விளம்பரம்

அப்படி தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடகத்தில் ஒன்று தான் எதிர்நீச்சல்,இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது அதுவும் குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இந்த தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாண்டியும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

பார்வதி தாலியை கழட்டி கொடுக்க சொல்லும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் ப்ரோமோ 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது,ப்ரோமோவில்,அதி குணசேகரன்,பார்வதியின் எதிரிகளை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.மேலும் பார்வதியின் தாலியை கழட்டி கொடுக்கவும் கூறுகிறார்,இதனால் ஜனனி மற்றும் சக்தி இருவரும் கடுமையாக சண்டையிடுகின்றனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கடுப்பினை ஏற்படுத்தி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : SUN TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment